TET தேர்வில் பாஸ் ஆக முடியலையா? இப்படி ட்ரை பண்ணுங்க!! நிச்சயம் கையில் வேலை!!
TET தேர்வில் முதல் முயற்சியிலேயே பாஸ் செய்வது தொடர்பான முழு விவரங்களும் கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
டெட் தேர்வு:
தமிழக அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் அரசு ஏகப்பட்ட தேர்வு விதிமுறைகளை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித்தேர்வு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால சூழலில் டெட் தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற்றாக வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் சிரமத்தை சந்திக்கின்றனர்.
உங்கள் பாடத்திட்டத்திற்கான பகுதிகளை திட்டமிட்டு படித்தாலே நிச்சயம் தேர்வை தைரியமாக எதிர்கொள்ளலாம். EXAMSDAILY நிறுவனத்தில் டெட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு தேவையான புத்தகங்களும் உங்களுக்கு வழங்கப்பட்டுவிடும். திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுவதால் நிச்சயமாக முதல் முயற்சியிலேயே தேர்வில் வெற்றி பெறலாம்.
Call us at 8101234234