தமிழகத்தில் நாளை (ஜன.22) எங்கெல்லாம் பவர் கட்? – முழு பட்டியல் இதோ!

0
தமிழகத்தில் நாளை (ஜன.22) எங்கெல்லாம் பவர் கட்? – முழு பட்டியல் இதோ!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணி காரணமான நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

மின்தடை:
மேடூர்:

மேடூர், ஏவூர், கோளூர், அண்ணாமலைச்சேரி, திருப்பலைவனம், ஆசனபுத்தூர், அச்சரப்பள்ளம், பெரியகரும்பூர், வேப்பத்தூர், குமரஞ்சேரி, பழவேற்காடு, வஞ்சிவக்காடு, தத்தமஞ்சை & தத்தமஞ்சை.

ஒக்கநாடு கீழையூர்:

ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு.

கோயம்புத்தூர்:

நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி

தமிழகத்தில் காலி மதுபான பாட்டில்களுக்கு ரூ.10 வழங்கும் திட்டம் – 5 மாவட்டங்களில் அமல்!!
பாபநாசம்:

பாபநாசம்,கபிஸ்தலம்

செட்டிபாளையம்:

செட்டிபாளையம் ஊட்டி, பச்சபாளையம் ஊட்டி, காங்கேயம் சாலை, சுக்கிடிபாளையம் ஊட்டி

பூளவாடி:

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!