தங்கத்தின் விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.20 அதிகரித்து தங்கம் விலை 5850.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கத்தின் விலை:
இந்த வாரம் தொடங்கிய முதலே தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று திடீரென விலை அதிகரித்து உள்ளது. இன்று தங்கம் விலை கிராம் ரூ. 20 உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5850 க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.46800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, 24 கேரட் சுத்தமான தங்கம் விலையும் உயர்ந்துள்ளது.
அதன் படி, ஒரு கிராம் தங்கம் ரூ.6320க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.50560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை நேற்றைய விலையிலே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00 க்கும், ஒரு சவரன் வெள்ளி ரூ.76000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.