TNPSC தேர்வர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – மிஸ் பண்ணாம படிங்க!

0
TNPSC தேர்வர்களுக்கான சூப்பர் அறிவிப்பு - மிஸ் பண்ணாம படிங்க!
TNPSC தேர்வர்களுக்கான சூப்பர் அறிவிப்பு - மிஸ் பண்ணாம படிங்க!
TNPSC தேர்வர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – மிஸ் பண்ணாம படிங்க!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நடப்பு நிகழ்வுகள் அடங்கிய இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பு நிகழ்வுகள் போட்டி

தமிழகத்தில் அரசுத்துறை உள்ள காலிப்பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பட்டு வருகிறது. இந்த தேர்வானது பணிகளுக்கு ஏற்ப நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கான 2, 2A தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிராம நிர்வாக அலுவலர் வரித் தண்டலர் உள்ளிட்ட 7 பதவிகளுக்கான குரூப் 4 & VAO தேர்வு நடைபெற்றது. அடுத்ததாக குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து அரசு போட்டித் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அரசுக்கு பணிக்கு செல்ல வேண்டும் என்று கனவோடு இருந்தவர்கள் தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். அனைத்து போட்டித்தேர்விலும் நடப்பு நிகழ்வு வினாக்கள் கட்டாயம் கேட்கப்படும். அதனால் நடப்பு நிகழ்வுகளை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (21.08.2022) நடப்பு நிகழ்வுகளுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Weekly Current Affairs MT 34

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!