Weekly Current Affairs – Mock Test

0

Weekly Current Affairs – Mock Test 

அரசுப் போட்டித் தேர்வர்கள் பல்வேறு வகையில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். தேர்வுகளுக்கு உதவும் நோக்கில் இலவச ஆன்லைன் மாதிரித் தேர்வுகளை எங்கள் Examsdaily வலைத்தளம் நாள்தோறும் நடத்தி கொண்டு வருகிறது.

Examsdaily Mobile App : Click here
MOCK TESTS

அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்வர்களுக்கு அரசு வேலை என்பது அவர்களின் இலட்சியக் கனவாக உள்ளது. தேர்வர்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தற்போது தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த தேர்வர்களுக்கு தேர்வில் முக்கிய பங்காக விளங்கும் நடப்பு நிகழ்வு பற்றிய தகவல் ஆனது எங்களது Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் வெளியாகி வருகிறது. இதனோடு மட்டுமில்லாமல் Weekly Current Affairs என்ற மாதிரித் தேர்வானது தேர்வர்களுக்கு உதவும் வகையில் வாரந்தோறும் நடத்தப்படுகிறது.

இவ்வாறாக நடப்பு நிகழ்வுக்கான மாதிரித் தேர்வானது நாளை(செப் 04) நடைபெற உள்ளது. இந்த தேர்வானது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை எழுதும் வகையில் உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம்.

Weekly Current Affairs : Click here

For Admission & Queries : 8101 234 234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!