SSC, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Free Online Test!! Register Now!!

0
SSC, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா உங்களுக்கான Free Online Test!! Register Now
SSC, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா உங்களுக்கான Free Online Test!! Register Now
SSC, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Free Online Test!! Register Now!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் மாதிரி தேர்வானது நடைபெற்று வருகிறது. மேலும் அந்த மாதிரி தேர்வுகள் அனைத்து மாணவர்களும் எழுதும் விதமாக முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. நாளை நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? இதற்கான முழு விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

இந்தியாவில் போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் SSC CGL மற்றும் SSC JE பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான தேர்வுகள் விரைவில் நடைபெற இருக்கிறது. TNPSC-யின் குரூப் 1 தேர்வின் முதல்நிலை தேர்வானது வருகிற நவம்பர் மாதம் 19ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. TNPSC Reporter பணியிடத்திற்கான தேர்வானது 21.12.2022 அன்றும் நடைபெற உள்ளது. மேலும் இத்தேர்வுகள் மூலமாக ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதனால் தேர்வர்கள் தேர்வுக்கு கடுமையாக படித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். நீங்கள் லட்சக்கணக்கானோரில் ஒருவராக தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?? ExamsDaily வலைதளத்தில் நடத்தப்படும் மாதிரி தேர்வுகளை தினமும் பயிற்சி செய்து பாருங்கள். இதன் மூலமாக நீங்கள் போட்டித்தேர்வை பயமின்றி அணுகலாம். அந்த வகையில் நாளை நடைபெற இருக்கும் மாதிரி தேர்வுகளை எப்படி எழுதுவது?? என்று சிந்திக்கிறீர்களா?? கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்தாலே போதும்.

SSC CGL TEST 05 : Click Here


SSC JE Electrical 08 : Click Here  

TNPSC:Group I: Aptitude and reasoning 17 : Click Here  

TNPSC Reporter Paper II 06 : Click Here  
Exams Daily Mobile App Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!