SSC JHT அறிவிப்பு 2020

0
SSC JHT அறிவிப்பு 2020
SSC JHT அறிவிப்பு 2020

SSC JHT அறிவிப்பு 2020 !

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) Junior Hindi Translator (JHT), Junior Translator, Senior Hindi Translator and Hindi Pardhyapak தேர்விற்கான குறுகிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதைப்பற்றிய தெளிவான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும் என அதிகார்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, கல்வி தகுதி ஆகிய விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC)
பணிகள் Junior Hindi Translator (JHT), Junior Translator, Senior Hindi Translator and Hindi Pardhyapak
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும் 

பணியின் பெயர்:

Junior Hindi Translator (JHT), Junior Translator, Senior Hindi Translator and Hindi Pardhyapak

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் Bachelor’s Degree/Master’s Degree-ல் Hindi & English வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

Rs.35400 – Rs.112400

தேர்வு செயல்முறை: 

  • Computer based Examination
  • Personality Test (Interview)

தேர்வு கட்டணம்: 

  • For General & OBC – Rs. 100/-
  • For SC, ST, PwD, Ex S, Women Candidates – No Fees

விண்ணப்பிக்கும்முறை: 

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.ssc.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download SSC JHT Short Notice 2020

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!