SSC GD தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வு!

0
SSC GD தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வு!
SSC GD தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வு!
SSC GD தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வு!

மத்திய அரசின் பல்வேறு பணியிடங்களை நிரப்பி வரும் SSC தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது GD கான்ஸ்டபிள் பதவிகளுக்கு நடைபெற்று வருகிறது. அவ்வாறு தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

SSC GD இலவச மாதிரி தேர்வு:

மத்திய அரசின் கீழ் ஏற்படும் பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்கள் SSC தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு SSC தேர்வாணையத்தால் GD கான்ஸ்டபிள் பதவியில் உள்ள 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த பணியிடங்களுக்கு பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 16ம் தேதி தொடங்கியுள்ள இந்த காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் வரும் டிச.12ம் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய அரசு துறைகளை பெரும்பாலானோர் தேர்வு செய்வதற்கு காரணம் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

அப்போது மத்திய அரசுப் பணியிடங்களை கனவாக கொண்டு முயற்சி செய்து வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் Dexter Academy பல்வேறு மாதிரி தேர்வுகளை தினந்தோறும் ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறது. அந்த வகையில் Dexter Academy தற்போது நடைபெற்று வரும் GD கான்ஸ்டபிள் தேர்வுக்கு நாளை காலை 10 மணியளவில் ஆன்லைனில் மாதிரி தேர்வு நடத்த உள்ளது.

இந்த மாதிரித்தேர்வு ஏற்கனவே பயிற்சி பெறுபவர்களுக்கு நினைவு கூறும் விதமாகவும், புதிதாக தேர்வு எழுதுபவர்களுக்கு ஒரு அனுபவம் அளிக்கும் விதமாகவும் முழுமையாக SSC தேர்வை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் இந்த மாதிரி தேர்வை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

SSC GD Mock Test – Register Now

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!