SSC CGL இலவச ஆன்லைன் வகுப்புகள் – தேர்வர்கள் கவனத்திற்கு..!

0
SSC CGL இலவச ஆன்லைன் வகுப்புகள் - தேர்வர்கள் கவனத்திற்கு..!

SSC CGL இலவச ஆன்லைன் வகுப்புகள் – தேர்வர்கள் கவனத்திற்கு..!

அரசு பணியாளர் தேர்வு வாரியம் (SSC) ஆனது விரைவில் CGL தேர்வுகளை நடத்த உள்ளது. அதற்கு தயராகும் தேர்வர்களுக்கு உதவிட எங்கள் வலைத்தளத்தில் இலவச நடத்த உள்ளோம். அது குறித்த முழு விவரங்களையும் கீழே அறிந்து கொள்ளலாம்.

SSC CGL இலவச ஆன்லைன் வகுப்புகள்:

SSC தேர்வாணையம் ஆனது சமீபத்தில் 7900+ காலிப்பணியிடங்களை கொண்ட CGL தேர்வு அறிவிப்பினை வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள பட்டதாரிகள் இந்த தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெறுவர். அதற்கான தகுதிகளை ஆராய்ந்து பதிவு செய்வதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில் அடுத்து வரும் ஏப்ரல் மாதத்தில் முதற்கட்ட தேர்வு (Tier I) நடைபெறவுள்ளது. அதற்கு தேர்வர்கள் தற்போது முதல் தயாராகிக் கொண்டுள்ளனர்.

அவ்வாறு பயின்று வரும் தேர்வர்களுக்கு உதவும் பொருட்டு எங்கள் வலைப்பதிவில் அந்த தேர்விற்கான இலவச வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. அதில் தேர்வு குறித்த விளக்கம், படிப்பதற்கான வழிமுறைகள், தேர்விற்கான எளிய கற்றல் பயிற்சிகள் ஆகியவை விரிவாக எடுத்து சொல்லப்படுகிறது. இந்த வகுப்புகள் நாளை (03.02.2022) மதியம் 2 மணி முதல் 3 மணி வரையில் நடக்க உள்ளது. அதில் Reasoning மற்றும் Syllogism குறித்த வகுப்புகள் எடுக்கப்படவுள்ளது. மேலும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் எப்போது வேண்டுமானாலும் இந்த் வகுப்புகளை கற்றுக் கொள்ளலாம்.

SSC CGL Online Mock Class – Free Registration

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!