SAI இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2023 – ரூ.50,000/- வரை சம்பளம் || தேர்வு கிடையாது!

0
SAI இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2023 - ரூ.50,000/- வரை சம்பளம் || தேர்வு கிடையாது!
SAI இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2023 - ரூ.50,000/- வரை சம்பளம் || தேர்வு கிடையாது!
SAI இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2023 – ரூ.50,000/- வரை சம்பளம் || தேர்வு கிடையாது!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) என்பது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இங்கு காலியாக உள்ள Young Professional (Accounts/ Finance) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.12.2023 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
பணியின் பெயர் Young Professional (Accounts/ Finance)
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SAI காலிப்பணியிடங்கள்:

Young Professional (Accounts/ Finance) பதவிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளது.

YP கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Bachelor’s’ Degree in Accounting / Finance / Commerce/ Masters’ Degree in Finance / Accounts / Commerce or two years PG Diploma in Financial Management அல்லது Accounting/CA/ ICMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SAI YP வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Young Professional சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

HAL Graduate Apprentice வேலைவாய்ப்பு 2023 – தேர்வு, நேர்காணல் கிடையாது!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 21.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!