இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2020 !

0
இந்திய விளையாட்டு ஆணையம் வேலை வாய்ப்பு அறிவிப்பு!!!
இந்திய விளையாட்டு ஆணையம் வேலை வாய்ப்பு அறிவிப்பு!!!
இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2020 !

இந்திய விளையாட்டு ஆணையம் பயிற்சியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்கள் விவரங்களை இப்பதிவில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும், இது சம்பந்தமான விவரங்களை அறிய இந்த பதிவை முழுவதுமாக பார்க்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம்
பணியின் பெயர்  பயிற்சியாளர்
பணியிடங்கள் 01
கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை Email
SAI  காலிப்பணி இடம்:

இந்திய விளையாட்டு ஆணையம் வெளிநாட்டு பயிற்சியாளர் பணிக்கு 1  காலிப்பணி இடம் இருப்பதாக அறிவித்துள்ளது.

SAI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 60 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

SAI மாத ஊதியம்:
  1. வெளிநாட்டு பயிற்சியாளர்  பணிக்கு மாதம் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் 4000 முதல் 5000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
  2. சில குறிப்பிட்ட தகுதியான நபர்களுக்கு அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு சம்பளத்தை உயர்த்த முடியும்.
SAI பதவிக்காலம்:
  • பணியாளரின்  செயல்திறன் ஆண்டுதோறும்  மறுஆய்வுக்கு உட்பட்டு 04 ஆண்டுகள் சுழற்சியில் ஈடுபடுவார்கள்.
  • வெளிநாட்டு பயிற்சியாளரின் செயல்திறன் திருப்திகரமாக கருதப்படாவிட்டால், இரு தரப்பிலிருந்தும் மாதங்களின் அறிவிப்புடன் ஒப்பந்தத்தை முன்கூட்டியே நிறுத்தலாம்.
SAI பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள பயிற்சியாளர் தங்களது முழுமையான விவரங்களை  நிர்வாக இயக்குநர், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு 323, உத்யோக் விஹார்,  Phase -IV, குருகிராம் 122022 க்கு பின்வரும் மின்னஞ்சல்   மூலம் அனுப்பலாம்: [email protected]

தங்களது விவரங்களின்  நகலை தலைமை நிர்வாக அதிகாரி, இலக்கு ஒலிம்பிக் போடியம் திட்டம், இந்திய விளையாட்டு ஆணையம், கிழக்கு நுழைவாயில், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், புது தில்லி -110003 க்கு மின்னஞ்சல்: [email protected]. மற்றும் [email protected]. அனுப்பலாம்.

Download SAI Recruitment 2020 Notice

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!