SECL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்களுடன் || நேர்காணல் மட்டுமே!

0
SECL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்களுடன் || நேர்காணல் மட்டுமே!
SECL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்களுடன் || நேர்காணல் மட்டுமே!
SECL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்களுடன் || நேர்காணல் மட்டுமே!

South Eastern Coalfields Limited (SECL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Full Time Advisor (Secretarial) பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SECL
பணியின் பெயர் Full Time Advisor (Secretarial)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.02.2023
விண்ணப்பிக்கும் முறை Email / Offline
SECL காலிப்பணியிடங்கள்:

South Eastern Coalfields Limited (SECL) நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இதில் Full Time Advisor (Secretarial) பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SECL வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 60-65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

SECL கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SECL ஊதிய விவரம் :

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.37,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/-வரை ஊதியமாக பெறுவார்கள்.

ரூ.1,42,506/- ஊதியத்தில் JIPMER வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி,வயது வரம்பு,ஊதியம் பற்றிய விவரங்கள் உள்ளே!

SECL தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SECL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு மற்றும் [email protected]. மின்னஞ்சல் மூலம் (04.02.2023) இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link PDF

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!