SCCL Recruitment 2019 – 88585 Vacancies

0

தென் மத்திய கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (South Central Coalfields Limited) ஆனது 88585 MTS Surveyor, Accounts Clerk, Accounts, Junior Clerk மற்றும் பல பணியிடங்களை அதிகாரப் பூர்வ நிரப்ப அறிவுப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 25.07.2019 முதல் 19.10.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

SCCL CIL பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடங்கள்: 88585

பணியின் பெயர்:

Post Name No.of Vacancy
MTS Surveyor 20390
Accounts Clerk 322
Accountants 140
Junior Clerk 382
Computer Operator & PRO Assistance 5224
Stenographer English 1600
Stenographer Hindi 1600
Secretarial Assistant 560
Electrician 5970
Fitter 4376
Welder (Gas & Eclectic) 3200
Welder (MIG & ARG) 4380
Turner 7430
Machinist 6135
Diesel Mechanic 4850
Draughtsman (Civil) 2480
Draughtsman(Mechanical) 3798
Plumber 5670
Carpenter 4200
Trade Supervisers 2230
Heavy Vehicle Drivers 1250
Fork Lift Operators 720
Junior Civil Engineers 640
JE Mechanical 430
JE Electrical 430
Assistant Manager 178
Total 88585

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் வயது வரம்பு 25.07.2019 அன்று குறைத்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் 10th/ 12th/ ITI/ Diploma/ Any Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு கட்டணம்:

  • General/ OBC –  ரூ. 350 / –
  • SC/ ST  – ரூ. 180 / –

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.scclcil.in/home என்ற இணையதளத்தின் மூலம் 25.07.2019 முதல் 19.10.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி25.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி19.10.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!