அரசு சுரங்கத்தில் 327 காலிப்பணியிடங்கள் 2024!!!

0
அரசு சுரங்கத்தில் 327 காலிப்பணியிடங்கள் 2024!!!
அரசு சுரங்கத்தில் 327 காலிப்பணியிடங்கள் 2024!!!

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் Singareni Collieries Company Limited (SCCL) நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Management Trainee, Junior Mining Engineer Trainee, Assistant Foreman Trainee, Fitter Trainee, Electrician Trainee பணிகளுக்கான Short Notice அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். விண்ணப்பிக்க விழையும் விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் SCCL
பணியின் பெயர் Management Trainee, Junior Mining Engineer Trainee, Assistant Foreman Trainee, Fitter Trainee, Electrician Trainee
பணியிடங்கள் 327
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.06.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

SCCL பணியிடங்கள்:

  • Management Trainee 49
  • Junior Mining Engineer Trainee 100
  • Assistant Foreman Trainee 33
  • Fitter Trainee 47
  • Electrician Trainee 98

SCCL வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

TNPSC குரூப் 4 புவியியல் – முந்தைய ஆண்டு வினாக்கள்!!

SCCL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ITI/ Diploma/ Graduate Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 04.06.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Online – Starts Soon

Download SCCL Short Notice 2024 PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!