SBI PO Mains Syllabus 2024 – PDF Download Exam Pattern!

0
SBI PO Mains Syllabus 2024 – PDF Download Exam Pattern!
SBI PO Mains Syllabus 2024 – PDF Download Exam Pattern!
வங்கியில் காலியாக Probationary Officer பதவிக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதவிக்கு நாடு முழுவதும் கடும் போட்டி நிலவி வருகிறது. அதனால் SBI தேர்வு வினாத்தாள் சற்று கடினமாகவே உருவாக்கப்படும். இதனால் படிக்க வேண்டிய பாடங்களை சரிவர பிரித்து முறையாக படிக்க வேண்டும். அதற்கு என்னென்ன தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்படும் என்பதை முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு உன்னிப்பாக படிக்க விரும்பும் தேர்வர்களுக்கு உதவி புரிய, எங்கள் வலைத்தளத்தில் Mains தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
SBI PO Prelims Exam Pattern
எஸ்.எண். பாடங்களின் பெயர் கேள்விகளின் எண்ணிக்கை அதிகபட்ச மதிப்பெண்கள் கால அளவு
1 பகுத்தறிவு & கணினி திறன் 40 50 50 நிமிடங்கள்
2 தரவு பகுப்பாய்வு மற்றும் விளக்கம் 30 50 45 நிமிடங்கள்
3 பொது/ பொருளாதாரம்/ வங்கி விழிப்புணர்வு 50 60 45 நிமிடங்கள்
4 ஆங்கில மொழி 35 40 40 நிமிடங்கள்
மொத்தம் 155 200 3 மணி நேரம்
விளக்க சோதனை 2 50 30 நிமிடம்
SBI PO Prelims Exam Syllabus

Data Analysis & Interpretation

  • Tabular Graph,
  • Line Graph,
  • Pie Chart,
  • Bar Graph,
  • Radar Graph Case-let,
  • Missing Case DI,
  • Let it Case DI,
  • Data Sufficiency,
  • Probability,
  • Permutation and Combination

Reasoning

  • Verbal Reasoning,
  • Syllogism,
  • Circular Seating Arrangement,
  • Linear Seating Arrangement,
  • Double Lineup,
  • Scheduling,
  • Input-Output,
  • Blood Relations,
  • Directions and Distances,
  • Ordering and Ranking,
  • Data Sufficiency,
  • Coding and Decoding,
  • Coded Inequalities,
  • The course of Action,
  • Critical Reasoning,
  • Analytical and Decision Making

English Language

  • Reading Comprehension,
  • Grammar,
  • Vocabulary,
  • Verbal Ability,
  • Word Association,
  • Sentence Improvement,
  • Para Jumbles,
  • Cloze Test,
  • Error Spotting,
  • Fill in the blanks

General Awareness/ Economy/ Banking Awareness

  • Financial Awareness
  • Current Affairs
  • General Knowledge
  • Static Awareness
  • Banking and Financial Awareness

Computer Aptitude

  • Internet,
  • Memory,
  • Keyboard Shortcuts,
  • Computer Abbreviation,
  • Microsoft Office,
  • Computer Hardware,
  • Computer Software,
  • Operating System,
  • Networking,
  • Computer Fundamentals/ Terminologies

SBI PO Mains Syllabus PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!