வங்கி வேலை உங்கள் கனவா? தேர்வில் தேர்ச்சி பெற இது கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க !

0
வங்கி வேலை உங்கள் கனவா? தேர்வில் தேர்ச்சி பெற இத கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க !
வங்கி வேலை உங்கள் கனவா? தேர்வில் தேர்ச்சி பெற இது கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க !
SBI ஆனது  பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் Clerk  தேர்வுக்கு  தயார் ஆகுபவர்களுக்கு  பாடத்திட்டம் தெரிந்திருப்பது கட்டாயமானதாகும். இத்தேர்வுக்கு தயார் ஆகுபவர்களுக்கு உதவும் வகையில் Prelims மற்றும் Mains பாடத்திட்டம் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதன் அடிப்படையில் தேர்வுக்கு தயார் செய்தால் தேர்வில் வெற்றி பெறுவது உறுதி.
தேர்வு செய்யும் முறை:
  • Phase-I (Preliminary Examination)
  • Phase – II (Main Examination)
Phase – I:
Serial No. Section No. of Question Total Marks Duration
1 English Language 30 30 20 minutes
2 Numerical Ability 35 35 20 minutes
3 Reasoning 35 35 20 minutes
Total 100 100 60 minutes
Phase-II:
Serial Number Section No. of Question Total Marks Duration
1. General English 40 40 35 minutes
2. Quantitative Aptitude 50 50 45 minutes
3. Reasoning Ability and Computer Aptitude 50 60 45 minutes
4. General/Financial Awareness 50 50 35 minutes
Total 190 200 2 hours 40 minutes
SBI Clerk Syllabus Topics:
  • Numerical Ability/ Quantitative Aptitude
  • Average
  • Percentages
  • Problems on Ages
  • Time and Distance
  • Ratio and Proportion
  • Number Systems
  • Pipes and Cisterns
  • H.C.F. and L.C.M
  • Profit and Loss
  • Data Interpretation
  • Time and Work
  • Mixture and Alligation
  • Boats and Streams
  • Simple & Compound Interest
  • Discounts etc.
  • Rationality/Reasoning
  • analogies
  • Relationship Concepts.
  • Space Visualization.
  • Coding-Decoding.
  • Similarities & Differences.
  • Arithmetical Number Series.
  • Decision-Making.
  • Figural Series.
  • Arithmetical Reasoning.
  • Problem-Solving.
  • Verbal & Figure Classification.
  • directions
  • Analysis & Judgment.
  • discrimination
  • Visual Memory.
  • Data Sufficiency etc.
  • General English
  • Degree (Positive, Comparative & Superlative)
  • Preposition
  • Interrogative Sentence
  • Phrases & Idioms
  • Spelling Mistake detection
  • Mood & Voice
  • Adverb & Conjunctive
  • Adjective
  • Noun & Pronoun
  • Verb
  • Synonyms
  • Antonyms
  • Infinitive & Gerund
  • Tense
  • Spotting of Error.
  • General Awareness:
  • History
  • Polity
  • Constitution
  • Sports
  • Art & Culture
  • Geography
  • Economics
  • Everyday Science
  • Scientific Research
  • National/International Organizations
  • Institutions

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!