SBI Clerk முதன்மைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் – 2018
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) எழுத்தர் (Clerk) பதவிக்குரிய முதன்மைத் தேர்விற்குரிய மதிப்பெண் பட்டியல் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக்கான மதிப்பெண் அறிய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தேர்வு மதிப்பெண்ணை அறியலாம். மதிப்பெண் பட்டியலை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.