SBI CBO வேலைவாய்ப்பு 2023 – 5280 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.63840/-
பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆனது Circle Based Officers (SBI CBO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு என மொத்தம் 5280 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | SBI |
பணியின் பெயர் | Circle Based Officers (CBO) |
பணியிடங்கள் | 5280 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SBI காலிப்பணியிடங்கள்:
- அகமதாபாத் வட்டம்: 430
- அமராவதி: 400
- பெங்களூரு: 380
- போபால்: 450
- புவனேஸ்வர்: 250
- சண்டிகர்: 300
- சென்னை: 125
- North Eastern: 250
- ஹைதராபாத்: 425
- ஜெய்ப்பூர்: 500
- லக்னோ: 600
- கொல்கத்தா: 230
- மகாராஷ்டிரா: 300
- மும்பை மெட்ரோ: 90
- புது தில்லி: 300
- திருவனந்தபுரம்: 250
என மொத்தம் 5280 பணியிடங்கள் காலியாக உள்ளன.
மதுரை காமராசர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.37,000/- ஊதியம்!
SBI CBO கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
31.10.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். நவம்பர் 1, 1993 முதல் அக்டோபர் 31, 2002 க்குள் பிறந்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
SBI விண்ணப்ப கட்டணம்:
- SC, ST & PwD – கட்டணம் கிடையாது
- மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
தேர்வு செயல்முறை:
தேர்வு செயல்முறை மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும். அதாவது online test (objective and descriptive), screening and interview.
சம்பளம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் 22.11.2023 முதல் 12.12.2023 வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.