SBI CBO வேலைவாய்ப்பு 2023 – 5280 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

0
SBI CBO வேலைவாய்ப்பு 2023 - 5280 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
SBI CBO வேலைவாய்ப்பு 2023 - 5280 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
SBI CBO வேலைவாய்ப்பு 2023 – 5280 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆனது Circle Based Officers (SBI CBO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SBI CBO வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்தியா முழுவதும் Circle Based Officers (CBO) பதவிக்கு என மொத்தம் 5280 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 125 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 31.10.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். நவம்பர் 1, 1993 முதல் அக்டோபர் 31, 2002 க்குள் பிறந்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

ESIC கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ. 1,27,141/- || தேர்வு கிடையாது!

  • தேர்வு செயல்முறை மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும். அதாவது online test (objective and descriptive), screening and interview.
  • மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை;

இந்த வங்கி பணிக்கு ஆன்லைன் மூலம் டிசம்பர் 12 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இந்த அவகாசம் ஆனது டிசம்பர் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியாயவனார்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!