RRB Group D இலவச மாதிரித் தேர்வு – தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு!

0
RRB Group D இலவச மாதிரித் தேர்வு - தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு!
RRB Group D இலவச மாதிரித் தேர்வு - தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு!
RRB Group D இலவச மாதிரித் தேர்வு – தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு!

RRB Group D தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் கலந்து கொள்ள விரும்புவோருக்கு முன்பதிவு அவசியம் ஆகும்.

RRB Group D தேர்வு:

மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு RRB தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான NTPC காலிப் பணியிடங்களுக்கு தற்போது பல்வேறு கட்டங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து Apprentice உட்பட பல்வேறு பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் Group D தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் RRB Group D தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இவ்வாறு தயார்படுத்தி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எழுதுவதற்கு முன்பதிவு கட்டாயமானதாகும். விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து முன்பதிவு செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

RRB Group D Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!