சன் டிவி “ரோஜா சீரியல்” படைத்த சாதனை – TRPயில் தொடர்ந்து முன்னிலை!

0
சன் டிவி
சன் டிவி "ரோஜா சீரியல்" படைத்த சாதனை - TRPயில் தொடர்ந்து முன்னிலை!
சன் டிவி “ரோஜா சீரியல்” படைத்த சாதனை – TRPயில் தொடர்ந்து முன்னிலை!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல், ஒட்டுமொத்த சின்னத்திரையிலும் TRPயில் முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை 900 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரோஜா சீரியல்:

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் ரோஜா சீரியல் பலரின் கவனத்தையும் ஈர்த்த சீரியல் ஆகும். இந்த தொடரில் மூத்த நடிகர்கள் பலரும் நடிக்கின்றனர். வடிவுக்கரசி இதில் அர்ஜூனின் பாட்டியாக நடித்து வருகிறார். டைகர் மாணிக்கம் மகள் ரோஜா சின்ன வயதில் தொலைந்து விட, அவள் சொந்த மாமா மகள் என தெரியாமல் கல்யாணம் செய்கிறார் ஹீரோ அர்ஜூன்.

“வாழு வாழ விடு” – திரையுலகில் 30வது ஆண்டில் நடிகர் அஜித் அறிக்கை!

இந்த ஒரு கதையில் தொடங்கிய இந்த சீரியல் இன்று பல எபிசோடுகளைத் தாண்டி டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங்கில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக TRPயில் பின்னடைவில் இருந்தாலும், பல வாரங்களாக பார்க் இந்திய நிறுவனம் வெளியிடும் TRP பட்டியலில் முதல் இடத்தை ரோஜா சீரியல் பிடித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

தற்போது மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரோஜா சீரியல் சின்னத்திரையில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. அதாவது சுமார் 900 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வரும் இந்த சீரியல் TRPயிலும் முன்னணி வகிக்கிறது. இதனால் ரோஜா சீரியல் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் ரோஜா சீரியல் குறித்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!