RMFL வங்கி வேலைவாய்ப்பு 2020 !
ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் ஆனது Chief Financial Officer, Assistant General Manager, Deputy Manager & Manager பணியிடங்களை நிரப்புவதற்கு 14.08.2020 இறுதி நாள் என்பதால் விண்ணப்பத்தார்கள் முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
நிறுவனம் | Repco Micro Finance Limited |
பணியின் பெயர் | Chief Financial Officer, Assistant General Manager, Deputy Manager & Manager |
பணியிடங்கள் | 17 |
கடைசி தேதி | 14.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட்டில் Chief Financial Officer, Assistant General Manager, Deputy Manager & Manager பதவிக்கு 17 பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 33 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
Chartered Accountant /Graduate/ Engineering/ MCA/ BL/ LLB முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
தேர்வு செயல்முறை :
தனிப்பட்ட நேர்காணல் செயல்முறையின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படும். நேர்காணல் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 14.08.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Good