RITES நிறுவனத்தில் ரூ.1,90,000/- சம்பளத்தில் வேலை ரெடி – Engineering முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
RITES நிறுவனத்தில் ரூ.1,90,000/- சம்பளத்தில் வேலை ரெடி - Engineering முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

Rail India Technical and Economic Service (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. Track Design Engineer பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் RITES
பணியின் பெயர் Track Design Engineer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online / Offline

RITES காலியிடங்கள்:

Track Design Engineer பணிக்கென ஒரு (01) பணியிடம் RITES நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Track Design Engineer கல்வி:

இந்த RITES நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Civil Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Track Design Engineer முன்னனுபவம்:

Track Design Engineer பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 06 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி அமல் – அமைச்சரவை ஒப்புதல்!

Track Design Engineer வயது:

இந்த RITES நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.02.2024 அன்றைய தேதியின் படி, 63 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

RITES மாத ஊதியம்:

Track Design Engineer பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.1,90,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

RITES தேர்வு செய்யும் விதம்:

இந்த RITES நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

RITES விண்ணப்பிக்கும் விதம்:

Track Design Engineer பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 13.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!