Home அறிவிக்கைகள் இரயில்வே துறையின் RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

இரயில்வே துறையின் RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
இரயில்வே துறையின் RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!
இரயில்வே துறையின் RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விரைந்து விண்ணப்பியுங்கள்!
இரயில்வே துறையின் RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

இந்திய இரயில்வே துறையின் கீழ் செயல்பட்டு வரும் RITES நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Group General Manager (Civil) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RITES
பணியின் பெயர் Group General Manager (Civil)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 45 Days
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
RITES பணியிடங்கள்:

RITES நிறுவனத்தில் Group General Manager (Civil) பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Group General Manager பணிக்கான தகுதி:

Group General Manager (Civil) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் ரயில்வே நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level 14 / 13 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் IRSE Officer பதவிகளில் குறைந்தது 18 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Group General Manager வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது அதிகபட்சம் 55 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Group General Manager ஊதியம்:

இந்த RITES நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1,44,200/- சம்பளத்தில் வேலை!

RITES தேர்வு செய்யும் விதம்:

Group General Manager (Civil) பணிக்கு தகுதியான நபர்கள் Deputation விதிமுறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

RITES விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rites.com/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். பிறகு பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 45 நாட்களுள் மற்றும் [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15 நாட்களுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification Link
Online Application Form Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here