ஜியோ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – பட்டதாரிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
ஜியோ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - பட்டதாரிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு..!
ஜியோ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - பட்டதாரிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு..!
ஜியோ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – பட்டதாரிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் இருந்து 2021ம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. படித்த பட்டதாரிகளுக்கு Field Engineer, Graduate Trainee Engineer, sales officers மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பினை பற்றிய முழு தகவல்களை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதி மற்றும் திறமை வாய்ந்த பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பபடுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Reliance JIO Infocomm Limited
பணியின் பெயர் Field Engineer, Graduate Trainee Engineer, Enterprise Sales Officer மற்றும் பல்வேறு பணி.  
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon 
விண்ணப்பிக்கும் முறை As Soon
ஜியோ காலிப்பணியிடம்:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது Graduate Trainee Engineer, sales officers, Field Engineer போன்ற பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிடத்தை நிரப்ப திட்டமிட்டு உள்ளது.

ஜியோ கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு தொடர்புள்ள துறையில் குறைந்தபச்ச அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

ஜியோ தேவையான திறன்கள்:

நல்ல மொழித்திறன், திட்டமிடல் , ஒருங்கிணைப்பு , முடிவெடுக்கும் திறன் போன்றவை இருக்க வேண்டும். மேலும் தொழில்நுட்ப தயாரிப்பு மற்றும் தீர்வுகள் பற்றிய புரிதல் போன்ற, முக்கிய திறன்கள் பட்டதாரிகளிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ தேர்வு முறை:

விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் தனிப்பட்ட திறமைகளின் அடிப்படையில் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

ஜியோ விண்ணப்பிக்கும் முறை:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இந்த காலிப்பணியிடங்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது. ஆர்வம் உள்ள பட்டதாரிகள் தங்களின் பணிக்கு நாங்கள் இணைத்துள்ள அதிகாரபூர்வ இணையத்தின் லிங்க் வழியாக சென்று விண்ணப்பித்து பயனடையும் படி கேட்டுக்கொள்கிறோம்.

ஜியோ அதிகாரபூர்வ இணையதளம்

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!