வங்கியில் சூப்பர் வேலை !!! – 1 மணி நேரத்திற்கு ரூ. 1000/- ஊதியம்
இந்திய ரிசர்வ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் பணிக்கான வேலை அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த மருத்துவர் பணிக்கு 02 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
RBI வேலைவாய்ப்பு விவரங்கள் !
- மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Post Graduate degree in General Medicine முடித்திருக்க வேண்டும் மேலும் 2 வருட பணி அனுபவமும் அவசியமானதாகும்.
- தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
- மருத்துவர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
![BANK](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/10/IMG-20201027-WA0004-300x300.jpg)
விண்ணப்பிக்கும் முறை !
இந்த பணியிட அறிவிப்பானது கடந்த அக்டோபர் மாதம் வெளியாகியுள்ளது. தற்போது அதற்கான இறுதி தேதி நெருங்கி விட்டது. எனவே தகுதியானவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 13.11.2020 க்குள் அனுப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
RBI Recruitment 2020
நிறுவனம் | RBI |
பணியின் பெயர் | Doctor |
பணியிடங்கள் | 02 |
கல்வித்தகுதி | Post Graduate Degree |
ஊதியம் | Rs.1,000/- (per Hour) |
கடைசி தேதி | 13.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Notification Download
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்