இராணுவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை 2020

0
இராணுவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை 2020
இராணுவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை 2020

இராணுவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை 2020

ராஷ்டிரிய இந்திய இராணுவ பள்ளியில் இந்த 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான 8 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதாகவும், அதற்கு விண்ணப்பிக்க தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Rashtriya Military School 
பிரிவு  8 th Admission 
கடைசி தேதி  30.09.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் மாணவர்கள் 11 1/2 முதல் 13 வயது வரை இருப்பவர்களாக இருக்க வேண்டும். அதாவது மாணவர்கள் 02.07.2008 முன்னதாகவும், 01.07.2009 பின்னதாகவும் பிறந்திருக்க கூடாது.

கல்வித்தகுதி :

7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது பிரிவினர் – ரூ.600/-
  • SC/ ST இனத்தவர் – ரூ.555/-
தேர்வு செயல்முறை :

நுழைவுத்தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். நுழைவுத்தேர்வில் ஆங்கிலம், கணிதம் மற்றும் பொது அறிவு ஆகிய படங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மாணவர்கள் வரும் 30.09.2020 கமாண்டன்ட், ராஷ்டிரிய மிலிட்டரி கல்லூரி, உத்தரகண்ட் என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களையும் வரைவோலையினையும் தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.

Download Notice 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!