TN TET தேர்வர்களுக்கு அரிய வாய்ப்பு – முழு மாதிரி தேர்வு ஆன்லைனில்!

0
TN TET தேர்வர்களுக்கு அரிய வாய்ப்பு - முழு மாதிரி தேர்வு ஆன்லைனில்!
TN TET தேர்வர்களுக்கு அரிய வாய்ப்பு - முழு மாதிரி தேர்வு ஆன்லைனில்!
TN TET தேர்வர்களுக்கு அரிய வாய்ப்பு – முழு மாதிரி தேர்வு ஆன்லைனில்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்படும் அரசு ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் தேர்வானது விரைவில் நடைபெற உள்ள நிலையில், TN TET தேர்வர்கள் தேர்வை பயமின்றி எதிர்கொள்ளும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளம் ஆன்லைன் முறையில் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்விற்கான அறிவிப்பானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி 1 முதல் 8 வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற TET தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். அதன்படி, நடப்பாண்டில் ஆசிரியர் தகுதி தேர்வானது முன்னதாக ஆகஸ்ட் மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் அந்த தேதிகள் மாற்றப்பட்டுள்ளது.

தற்போது புதிய அறிவிப்பின்படி, ஆசிரியர் தகுதி தேர்வானது செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், TN TET தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் TET PAPER I முழு மாதிரி தேர்வை ஆகஸ்ட் 22ம் தேதியான நாளை நடத்த உள்ளது. தேர்வர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TET PAPER I Full Test

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!