ரயில்வே நிறுவன வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

0
ரயில்வே நிறுவன வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்
ரயில்வே நிறுவன வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்

ரயில்வே நிறுவன வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

ரயில்வே தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த RAILTEL அறிவிப்பில் Dy. Manager / Sr. manager / Manager பணிக்கு தற்போது ஆள் நிரப்புவதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மாற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம் RAILTEL Corporation of India Ltd
பணியின் பெயர் Dy. Manager /Sr. manager/Manager
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 நாட்கள்
விண்ணப்பிக்கும் முறை Online
RAILTEL காலிப்பணியிடங்கள்:

RAILTEL-ல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Dy. Manager / Sr. manager / Manager பணிக்கு மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் மட்டும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

RAILTEL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் தகுதி குறித்து முழு தகவலுக்கு அறிவிப்பில் காணலாம்.

RAILTEL முன் அனுபவம்:

பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 4 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

RAILTEL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

RAILTEL ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RAILTEL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

RAILTEL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம், அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download Notification Link 1

Download Notification Link 2

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!