Engineering படித்தவர்க்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – 630 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!

0
Engineering படித்தவர்க்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - 630 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
Engineering படித்தவர்க்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - 630 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
Engineering படித்தவர்க்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – 630 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!

தற்போது RAC எனும் ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு மையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Scientist – B in DRDO, Scientist/ Engineer – B in ADA பணிக்கு என்று மொத்தமாக 630 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Recruitment and Assessment Centre (RAC) – DRDO
பணியின் பெயர் Scientist – B in DRDO, Scientist/ Engineer – B in ADA
பணியிடங்கள் 630
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

RAC DRDO காலிப்பணியிடங்கள்:
  • Scientist – B in DRDO – 579 பணியிடம்.
  • Scientist – B in DST – 08 பணியிடம்.
  • Scientist / Engineer -B in ADA – 43 பணியிடம் என மொத்தமாக மத்திய அரசு நிறுவனத்தில் 630 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
RAC DRDO கல்வித் தகுதி:
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree in Engineering மற்றும் Masters Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    Exams Daily Mobile App Download
  • மேலும் விண்ணப்பதாரர்கள் GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளது.
RAC DRDO முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். எனவே முன் அனுபவம் குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

RAC DRDO வயது வரம்பு:
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்களுக்கு குறைந்தபட்சம் 28 வயது என்றும், அதிகபட்சம் 40 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • எனவே விண்ணப்பதாரர்கள் அவசியம் 28 வயது முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
RAC DRDO வயது தளர்வுகள்:
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் என்றும்,
  • SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் என்றும்,
  • PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் என்றும், வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
RAC DRDO ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பின்பு பணியின் போது தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RAC DRDO விண்ணப்ப கட்டணம்:
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பொது பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- மட்டும் விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • SC / ST / PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.
RAC DRDO தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழுள்ள முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • GATE scores and/or Written Examination
  • Personal Interview
RAC DRDO விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து 14.07.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

RAC DRDO Notification PDF

RAC DRDO  Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!