முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு – விண்ணப்ப கால அவகாசம் இன்றுடன் நிறைவு!!!

0
முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு - விண்ணப்ப கால அவகாசம் இன்றுடன் நிறைவு!!!
முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு - விண்ணப்ப கால அவகாசம் இன்றுடன் நிறைவு!!!
முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு – விண்ணப்ப கால அவகாசம் இன்றுடன் நிறைவு!!!

மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் (15.3.2021) முடிகிறது என்று தேசிய தேர்வுகள் மையம் அறிவித்துள்ளது.

நீட் தேர்வு:

நீட் தேர்வு மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி தேர்வாகும். இந்தியாவில் இளங்கலை, முதுகலை, பல் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு தேசிய தேர்வுகள் மையத்தினால் நடத்தப்படுகிறது. நீட் நுழைவு தேர்வு தான் இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய தேர்வாகும். கடந்த ஆண்டு 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் கலந்து கொண்டனர்.

‘வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை & அனைவருக்கும் வீடு ‘ – 2021 அதிமுக தேர்தல் அறிக்கை!!!

கால அவகாசம்:

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மொத்தம் 30,000 அதிகமான இடங்கள் உள்ளது. அதில், தமிழத்தில் 4,000 இடங்களில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று இரவு 11:55 மணியுடன் முடிவடைகிறது. நீட் முதுநிலை தேர்வுகள் ஏப்ரல் 18ம் தேதி அன்று நடக்க இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

நீட் தேர்வுக்கு மாணவர்கள் https://nbe.edu.in மற்றும் https://www.natboard.edu.in ஆகிய இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான நுழைவு சீட்டு ஏப்ரல் 12ம் தேதி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று என்டிஏ அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டு முதுநிலை நீட் தேர்வில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!