‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கர்ப்பமாக இருக்கும் முல்லை? அடுத்த எபிசோட் ட்விஸ்ட்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் கர்ப்பமாக இருக்கும் முல்லை? அடுத்த எபிசோட் ட்விஸ்ட்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் கர்ப்பமாக இருக்கும் முல்லை? அடுத்த எபிசோட் ட்விஸ்ட்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கர்ப்பமாக இருக்கும் முல்லை? அடுத்த எபிசோட் ட்விஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்ப வாழ்க்கை மிகவும் அழகாகவும் எதார்த்தமாகவும் எடுத்துக்காட்டி வருவதால் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆரம்பத்தில் மிகவும் கம்மியான டிஆர்பி ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களால் மிகவும் முன்னணி சீரியலாக பார்க்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக கண்ணன் ஐஸ்வர்யாவின் திருமணத்தின் காரணமாக இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் உச்சகட்டத்தை தொட்டது.

புது கண்ணம்மா வினுஷாவுடன், எதிர்பாராத கதைக்களத்தில் பாரதி கண்ணம்மா சீசன் 2? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

பின்னர் தொடர்ந்து அதே நிலையை தக்க வைத்துக் கொண்டது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கும் இடையே பெரும் போட்டியே நிலவியது. இப்படியாக இருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 11.3 புள்ளிகளுடன் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினைப் பிடித்துள்ளது. தமிழ் சீரியல்களிலேயே முதல் இடத்தினை இந்த அளவு புள்ளிகளுடன் தக்க வைத்த ஒரு சீரியல் என்ற பெருமையை பாண்டியன் ஸ்டோர்ஸ் தட்டிச் சென்றுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கான காரணம் என்ன? டைட்டில் வின்னர் ஆரி!

இதற்கு முன்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி சீரியல் இந்த சாதனையை படைத்து இருந்தது குறிப்பிடதக்கது. மிகவும் எதார்த்தமான காட்சிகள் ஒளிபரப்பாகி இருந்தாலும் கூட டிஆர்பி ரேட்டிங்கில் இந்த அளவு புள்ளிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருந்ததால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த முல்லை கர்ப்பமாக இருப்பது போல கூட காட்டபடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!