TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் & நேரடி பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம்!
அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் முறையிலும் மற்றும் நேரடி முறையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது TNUSRB SI தேர்விற்கான வகுப்புகளும் நடைபெறுகிறது.
TNSURB தேர்வர்கள் கவனத்திற்கு
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல் துறையின் உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அரசு போட்டி தேர்வுகள் நடைபெறவில்லை. இப்போது இந்த அறிவிப்பு போட்டி தேர்வர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்போட்டி தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. இப்போட்டி தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் ஏராளமானோர் இணைந்து பயிற்சி பெற்று போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசின் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரியாக பணியாற்றி வருகின்றனர். இந்த பயிற்சி வகுப்பில் இணைவதற்கு குறைவான அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் ஆர்வமுள்ள மற்றும் விருப்புள்ள தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வில் தேர்ச்சி பெறலாம்.
தேர்வர்கள் அரசு போட்டித் தேர்வினை சுலபமாக எதிர்கொள்ளும் வகையில் நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுக்கும் எங்கள் Dexter Academyயில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. போலீஸ் ஆக வேண்டும் என்ற தங்களின் கனவை நிஜமாக்க எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து சிறப்பான பயிற்சிகளை மேற்கொண்டு தேர்வில் வெற்றி பெறலாம்.