பகுதி நேர வேலைக்கு ரூ.41 ஆயிர சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

0
பகுதி நேர வேலைக்கு ரூ.41 ஆயிர சம்பளத்தில் மத்திய அரசு வேலை !
பகுதி நேர வேலைக்கு ரூ.41 ஆயிர சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

பகுதி நேர வேலைக்கு ரூ.41 ஆயிர சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

ஒப்பந்த அடிப்படையில் Medical Officer பணியிடங்களை நிரப்ப எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் எனப்படும் Oil and Natural Gas Corporation கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அறிவிப்பின் படி, மொத்தம் 33 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு 21.11.2020 தேதி விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 33
தேர்வு செயல் முறை Interview
கல்வித்தகுதி MBBS
ஊதியம் Rs.41,000/- to Rs.75,000/-
கடைசி தேதி  21.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Email
ONGC வேலைவாய்ப்பு விவரங்கள்:

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் Medical Officer பதவிக்கு 33 பணியிடங்கள் காலியாக உள்ளன. MBBS டிகிரி முடித்த விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பகுதி நேர வேலைக்கு ரூ.41 ஆயிரம் ஊதியமும், முழு நேர வேலைக்கு ரூ.75,000/- ஊதியமும் வழங்கப்பட உள்ளது.
நேர்காணல் அடிப்படையில் தேர்வு செயல் முறை இருக்கும்.

ONGC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 21 நவம்பர் 2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download ONGC Recruitment 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here