ஆயில் இந்திய நிறுவனத்தில் வேலை 2020

0
ஆயில் இந்திய நிறுவனத்தில் வேலை 2020
ஆயில் இந்திய நிறுவனத்தில் வேலை 2020

ஆயில் இந்திய நிறுவனத்தில் வேலை 2020

ஆயில் இந்திய நிறுவனத்தில் Retainer Doctor காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் OIL India Limited
பணியின் பெயர் Retained Doctor
பணியிடங்கள் 4
கடைசி தேதி 25.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

ஆயில் இந்திய நிறுவனத்தில் Retainer Doctor பணிகளுக்கு 04 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

Foreman (Technical) பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

Retainer Doctor பணிகளுக்கு விண்ணப்பிக்க MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் பணியில் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.85,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Walk In Interview.

  • நேர்காணல் நடைபெறும் தேதி – 25.09.2020
  • நேர்காணல் நடைபெறும் இடம் – OIL Hospital, Oil IndiaLimited, Duliajan,Dist.-Dibrugarh, Assam
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமூலவர்கள் 25.09.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Oil India Limited Notification 2020

Application Form – Click Here

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!