ஆயில் இந்தியா பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் பணியிடம் – சம்பளம்: ரூ.19,500/- || உடனே விண்ணப்பியுங்கள்!

0
ஆயில் இந்தியா பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் பணியிடம் - சம்பளம்: ரூ.19,500/- || உடனே விண்ணப்பியுங்கள்!
ஆயில் இந்தியா பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் பணியிடம் - சம்பளம்: ரூ.19,500/- || உடனே விண்ணப்பியுங்கள்!
ஆயில் இந்தியா பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் பணியிடம் – சம்பளம்: ரூ.19,500/- || உடனே விண்ணப்பியுங்கள்!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பில் OIHSS பள்ளியில் காலியாக உள்ள Post Graduate Teacher பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நாளை (14.12.2023) நடைபெறவுள்ள Walk-in Practical / Skill Test cum Personal Assessment மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே இந்த பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Oil India PGT வேலைவாய்ப்பு விவரங்கள் 2023:
  • Post Graduate Teacher பணிக்கென 02 பணியிடங்கள் OIHSS பள்ளியில் காலியாக உள்ளது.
  • MA, B.Ed, M.Sc, MCA ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரிகளில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
  • இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 22 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

மாதம் ரூ.79,000/- சம்பளத்தில் ICFRE நிறுவன வேலைவாய்ப்பு – ஜனவரி 30 விண்ணப்பிக்க இறுதி நாள்!

  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.19,500/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • 14.12.2023 அன்று காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Practical / Skill Test cum Personal Assessment மூலம் இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:

PGT பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!