Home அறிவிக்கைகள் ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.38,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.38,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

0
ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.38,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!
ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.38,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.38,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant மற்றும் Surveyor பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.11.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Consultant மற்றும் Surveyor
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
ONGC லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

Consultant மற்றும் Surveyor பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதாவது Consultant – 3 பணியிடங்கள் மற்றும் Surveyorபதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

 வயது வரம்பு:

30.11.2023 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 656 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தகுதி விவரங்கள்:
  • Consultant – நிலம் கையகப்படுத்தும் பணிகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஓய்வு பெற்ற தாசில்தார். இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • Surveyor – நிலம் கையகப்படுத்தும் வேலைகளில் போதுமான அறிவு கொண்ட ஓய்வு பெற்ற சர்வேயர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

AIIMS CRE Group B & C வேலைவாய்ப்பு 2023 – 3036 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 30.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சம்பள விவரம்:
  • Consultant : ரூ.38,000/-
  • Surveyor : ரூ.22,000/-
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களின் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை துணை ஆவணம்(கள்)/சான்றிதழ்(கள்)/சான்றிதழ்(கள்) உடன் 27.11.2023க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here