தமிழகத்தில் நாளை இத்தனை இடங்களில் பவர்கட் – உஷார் மக்களே!
அக்டோபர் 27ம் தேதி அன்று குறிப்பிட்ட சில மின்வாரியங்களில் மின்தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அப்பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் பராமரிப்பு பணிகள் கட்டாயம் மாதந்தோறும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவின் படி, அக்டோபர் 27ம் தேதி ஆகிய வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் வழக்கம் போல் மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
பொங்கலூர்:
எல்லப்பாளையம், அழகுமலை, ஜி.என்.பாளையம், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம்
பூளவாடி:
பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகாம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு
மீண்டும் ரூ.1000 நோட்டு அறிமுகம் – இந்திய ரிசர்வ் வங்கி தகவல்!
தஞ்சாவூர்:
தஞ்சாவூர், ஈஸ்வரிநகர், மருத்துவ கல்லூரி, புதிய பேருந்து நிலையம்
அழகர்கோவில்:
அழகர்கோவில், காஞ்சேரம்பேட்டை, அழகாபுரி சுற்றுப்புறங்கள்
படுவம்பள்ளி:
படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்