NTA JEE தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியானது !

0
NTA JEE தேர்வு நுழைவுச்சீட்டு 2020
NTA JEE தேர்வு நுழைவுச்சீட்டு 2020

NTA JEE தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியானது !

பொறியியல் நுழைவுத் தேர்வு 2020 செப்டம்பர் 1 முதல் 6 வரை நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டானது jeemain.nta.nic.in. அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.  தேர்வர்கள் தங்களது தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலம்.

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ மெயின் தேர்வானது மூன்று மணி நேரம் நடைபெற உள்ளது. ஆன்லைனில் தேர்வுகள் இரண்டு ஷிப்டுகளில் நடைபெற உள்ளது. காலை ஷிப்ட் காலை 9:30 மணிக்கு தொடங்கும், பிற்பகல் ஷிப்ட் மதியம் 2:30 மணிக்கு தொடங்கும்.

How to Download Admit Card 2020:

Step 1: JEE முதன்மை அட்மிட் கார்டைப் பதிவிறக்க, அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று, ‘பதிவிறக்கம் அட்மிட் கார்டு’ இணைப்பைக் கிளிக் செய்யவும்.

Step 2: உள்நுழைய உங்கள் பதிவு செய்யப்பட்ட ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

Step 3: JEE முதன்மை அட்மிட் கார்டு திரையில் தோன்றும். அதையே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Download JEE Admit Card Link 1

Download JEE Admit Card Link 2

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!