12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? திருச்சியில் ரூ.34,800/- ஊதியத்தில் பணிவாய்ப்பு !

3
தேசிய தொழில்நுட்பக் கழக வேலைவாய்ப்பு - 101 காலிப்பணியிடங்கள்
தேசிய தொழில்நுட்பக் கழக வேலைவாய்ப்பு - 101 காலிப்பணியிடங்கள்

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? திருச்சியில் ரூ.34,800/- ஊதியத்தில் பணிவாய்ப்பு !

திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NITT) காலியாக உள்ள Junior Assistant, Stenographer, Technician & Superintendent பணியிடங்களுக்கு தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NITT
பணியின் பெயர் Junior Assistant, Stenographer, Technician & Superintendent
பணியிடங்கள் 101
கடைசி தேதி 18.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NITT பணியிடங்கள் :

Junior Assistant, Stenographer, Technician & Superintendent பணிகளுக்கு என மொத்தமாகா 101 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழில்நுட்பக் கழக கல்வித்தகுதி :
  • Junior Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு வேகம் 35 WPM ஆக இருக்க வேண்டும்.
  • Senior Assistant/ Stenographer – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு வேகம் 35 WPM ஆக இருக்க வேண்டும்
  • Superintendent – Any Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • Technician – 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Technician – 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technical Assistant – BE/ B.Tech/ Diploma/ MCA/ PG இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NITT ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்டுவோர்க்கு குறைந்தபட்சம் ரூ.5,200/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NITT விண்ணப்பக் கட்டணம் :
  1. General விண்ணப்பதாரர்கள் -ரூ.1000/-
  2. SC/ ST/ Women விண்ணப்பதாரர்கள் -ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 18.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official Notification 2020

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here