SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நெட் பேங்கிங்! எளிய வழிமுறைகள்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நெட் பேங்கிங்! எளிய வழிமுறைகள்!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நெட் பேங்கிங்! எளிய வழிமுறைகள்!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நெட் பேங்கிங்! எளிய வழிமுறைகள்!

பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கின் நெட் பேங்கிங் வசதியை எளிமையாக வீட்டில் இருந்த படியே தொடங்குவதற்கான எளிய வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

நெட் பேங்கிங்:

பாரத ஸ்டேட் வங்கி நாட்டின் முக்கிய பொதுப்பணித்துறை வங்கியாகும். தற்போது கொரோனா காலத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வங்கி கிளைகளை நேரடியாக அணுக வேண்டும் என்று வங்கி நிர்வாகம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. இதற்காக அனைத்து சேவைகளுக்கும் ஆன்லைன் வசதியினை மேம்படுத்தியுள்ளது. ஆன்லைனில் மக்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி கொள்கிறார்கள்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – 25% வழங்க கோரிக்கை!

மேலும், வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நடவடிக்கையாக பண்டிக்கை கால சலுகையாக வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு மற்றும் அதற்கான செயல்பாட்டு கட்டணத்தையும் முழுமையாக செய்து அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் இன்னும் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்த தொடங்கவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பயன்படுத்தி வீட்டில் இருந்தே பயன்படுத்த தொடங்கலாம்.

நெட் பேங்கிங் தொடங்குவதற்கான வழிமுறைகள்:
  • முதலில் https://retail.onlinesbi.com/retail/userdrivenregdetails.html வங்கியின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அங்கு New User என்பதை தேர்வு செய்து Next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • Account Number, CIF Number, Branch Code வங்கியில் நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பர் போன்ற அனைத்து தேவையான விவரங்களும் பதிவு செய்ய வேண்டும்.
  • பின்னர் Facility Required என்ற பகுதியில் Full Transaction Rights என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் – அக்.22 அனுப்ப உத்தரவு!

  • இப்பொழுது உங்களது விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
  • பின்னர், உங்கள் வங்கியில் பதிவு செய்த மொபைல் நம்பருக்கு OTP வரும். அதனை தேவையான பகுதியில் நிரப்பி உறுதி செய்ய வேண்டும்.
  • புதிய திரையில் தோன்றும் I have ATM Card என்ற பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
  • உங்களின் ATM Card குறித்த தகவல்களை இந்த பகுதியில் நிரப்ப வேண்டும்.
  • இப்பொழுது, உங்கள் Username மற்றும் Password போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.
  • முடிவில் I Accept the Terms and Conditions என்பதை டிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பொழுது உங்கள் நெட் பேங்கிங் வசதி தொடங்கப்பட்டு விட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!