தேசிய பெண்கள் ஆணைய வேலைவாய்ப்பு 2020 !

0
தேசிய பெண்கள் ஆணைய வேலை வாய்ப்பு 2020 !!!!
தேசிய பெண்கள் ஆணைய வேலை வாய்ப்பு 2020 !!!!

தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020 !

Consultant (Official Language) பதவிக்கான காலியிட அறிவிப்பை தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. விருப்பமுமம் தகுதியும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ள விண்ணப்பத்தார்கள் வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தேசிய பெண்கள் ஆணையம்
பணிகள் Consultant (Official Language)
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி  31.08.2020

காலிப்பணியிடங்கள்:

தேசிய பெண்கள் ஆணையத்தில் Consultant (Official Language) பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மொழிபெயர்ப்பில் அனுபவம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

Consultant (Official Language) பதவிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

NCW பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 31.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!