NCS IBPS வேலைவாய்ப்பு 2023 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ. 24000/-

0
NCS IBPS வேலைவாய்ப்பு 2023 - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ. 24000/-
NCS IBPS வேலைவாய்ப்பு 2023 - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ. 24000/-
NCS IBPS வேலைவாய்ப்பு 2023 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ. 24000/-

தேசிய தொழில் சேவை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆனது வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் மூலம் ICICI BANK BRANCH RELATIONSHIP MANAGER பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு என மொத்தம் 23 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NCS – IBPS
பணியின் பெயர் RELATIONSHIP MANAGER
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 22/12/2023
விண்ணப்பிக்கும் முறை Online

NCS – IBPS காலிப்பணியிடங்கள்:

வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் மூலம் ICICI BANK BRANCH RELATIONSHIP MANAGER பதவிக்கு என மொத்தம் 23 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

RITES ரயில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Manager கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து HS Pass Or Any Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 17600 முதல் 24000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 22/12/2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!