தேசிய போக்குவரத்துக் கழகத்தில் ரூ.2,24,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

0
தேசிய போக்குவரத்துக் கழகத்தில் ரூ.2,24,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!
தேசிய போக்குவரத்துக் கழகத்தில் ரூ.2,24,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!
தேசிய போக்குவரத்துக் கழகத்தில் ரூ.2,24,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

தேசிய தலைநகர் மண்டலம் போக்குவரத்து கழகம் அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Advisor and Manager on Security, Expert/General Feeder Bus System பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம்
பணியின் பெயர் Advisor and Manager on Security, Expert/General Feeder Bus System
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.01.2022 and 31.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NCRTC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Advisor and Manager on Security, Expert/General Feeder Bus System பணிக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NCRTC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Expert Feeder Bus System and Advisor – 65 வயது
Manager – 55 வயது

NCRTC கல்வித்தகுதி:
  • Advisor (Security) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Manager (Security) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Expert Feeder Bus System – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NCRTC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் வருடத்திற்கு ரூ.32 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

NCRTC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NCRTC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்படுவதை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification for NCRTC Recruitment 2022 – For Expert Feeder Bus System

Official Notification for NCRTC Recruitment 2022 – For Advisor and Manager

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!