தமிழகத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணாதீங்க..!

0
தமிழகத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க..!
தமிழகத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க..!
தமிழகத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணாதீங்க..!

தேசிய பல்லுயிர் ஆணையம் (NBA) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Secretary பணிக்கு என்று தற்போது காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Biodiversity Authority (NBA)
பணியின் பெயர் Secretary
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NBA காலிப்பணியிடம்:

தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Secretary பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

NBA தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Masters Degree அல்லது Doctoral Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Pay Matrix Level 13A (Rs.1,31,100 – 2,16,600) – (VII CPC),களில் குறைந்தது 2 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது Pay Matrix Level 13 (Rs.1,23,100 – 2,15,900) – (VIICPC) களில் குறைந்தது 4 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் தகுதிகள் குறித்த விவரங்களை அறிவிப்பில் பார்வையிடலாம்.
NBA அனுபவ விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் status survey on Biodiversity / investigations / conservation management / National Biodiversity Strategies போன்ற பிரிவில் கட்டாயம் 14 வருட அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். கூடுதலாக administration பிரிவில் 5 வருட அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

NBA வயது விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு 56 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NBA ஊதிய தொகை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியமாக ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

NBA தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

NBA விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழே கொடுத்துள்ள முகவரிக்கு பதிவஞ்சல் அல்லது விரைவு தபால் மூலம் 05.04.2022 அன்றுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்ய வேண்டும்.

NBA தபால் முகவரி:

Administrative Officer,
NBA, 5th Floor,
TICEL, BioPak,
CSIR Road,
Taramani,
Chennai – 600113

NBA Notification & Application PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!