இந்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தில் Technical Experts வேலை – தேர்வு கிடையாது!

0
இந்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தில் Technical Experts வேலை - தேர்வு கிடையாது!
இந்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தில் Technical Experts வேலை - தேர்வு கிடையாது!
இந்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தில் Technical Experts வேலை – தேர்வு கிடையாது!

இந்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் (MOA & FW) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 24.11.2023 அன்று வெளியிட்டுள்ளது. இதில் Technical Experts பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் (MOA & FW)
பணியின் பெயர் Technical Experts
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.01.2024 (Within 45 Days)
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு காலியிடங்கள்:

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தில் (MOA & FW) Technical Experts பணிக்கு என 05 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Technical Experts கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree அல்லது Doctorate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Technical Experts அனுபவம்:

Technical Experts பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள் போன்றவற்றில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Technical Experts வயது வரம்பு:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 58 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

AIASL நிறுவனத்தில் நேர்காணல் – 128 காலியிடங்கள் || Diploma / Degree தேர்ச்சி போதும்!

Technical Experts மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் Pay Matrix Level – 15 / 14 என்ற ஊதிய அளவுகளின் படி, ரூ.1,44,200/- முதல் ரூ.2,24,100/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Technical Experts தேர்வு முறை:

Technical Experts பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Technical Experts விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 07.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!