மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நிதியுதவி செய்யும் திட்டத்தின் கீழ் ஒரு ஆராய்ச்சி அசோசியேட் மற்றும் ஒரு ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜூன் 30 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Associate & Research Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
மதுரை காமராஜர் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Research Associate மற்றும் Research Assistant பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ICMR கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Research Assistant பதவிக்கு M.Sc. in any branch of Life Sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Ph.D. (Awarded/ Submitted) in any branch of LifeSciences முடித்தவர்கள் Research Associate பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.67,700/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

தேர்வு செயல் முறை:
  1. எழுத்து தேர்வு
  2. நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://forms.gle/x8HvMZ8tVxxjjQBn6 என்ற இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை ஜூன் 30 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!