மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.16,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.16,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Project Assistant |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
மதுரை காமராஜர் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
Project Assistant பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்துM.Sc in relevant branches of Life Sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காமராஜர் பல்கலைக்கழக தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.16,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
நேர்காணல் விவரங்கள்:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பணிக்கு நேர்காணல் ஆனது 25.10.2023 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://forms.gle/c8keQuYyXTRXHeVq7 என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 25.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.