மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் JRF வேலை 2024!!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் JRF வேலை 2024!!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் (MKU) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Junior Research Fellow பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் MKU
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2024
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

MKU வேலைவாய்ப்பு 2024

MKU பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு 01 பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MKU கல்வித்தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் M.Sc in Life Sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • PhD in Biotechnology இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

தேர்வு செயல்முறை:

  • Short Listing
  • Interview

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 15.05.2024 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

MKU JRF Notification PDF

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!