12வது முடித்தவர்களுக்கு மத்திய அமைச்சகத்தில் வேலை 2021 !

1
12வது முடித்தவர்களுக்கு மத்திய அமைச்சகத்தில் வேலை 2021 !!
12வது முடித்தவர்களுக்கு மத்திய அமைச்சகத்தில் வேலை 2021 !!
12வது முடித்தவர்களுக்கு மத்திய அமைச்சகத்தில் வேலை 2021 !

மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தில் (Ministry of Tribal Affairs) இருந்து அங்கு காலியாக உள்ள Assistant commissioner, Office Superintendent, Stenographer Grade I/II, Office Assistants and MTS போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவற்றினை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவு செய்து கொள்ளலாம்.

                        வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Ministry Tribal Affairs
பணியின் பெயர் Assistant commissioner, Office Superintendent, Stenographer Grade I/II, Office Assistants and MTS
பணியிடங்கள் 16
கடைசி தேதி 04.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Assistant commissioner, Office Superintendent, Stenographer Grade I/II, Office Assistants and MTS பணிகளுக்கு என 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ministry of Tribal Affairs வயது வரம்பு :

பதிவுதாரர்கள் அதிகபட்சம் 27-40 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்குமான வயது வரம்புகளை அதிகாரப்பூர்வ அறிஇவ்பின் வாயிலாக அறிந்துக் கொள்ளாலாம்.

Tribal Affairs கல்வித்தகுதி :

10+2 தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Any Degree/ B.Com/ M.Com/ Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Computer Based Test/ Examinationஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • Assistant Commissioner பணிகள் – ரூ.1200/-
  • Office Superintendent/ Stenographer Grade I/ II, Office Assistants பணிகள் – ரூ.750/-
  • MTS பணிகள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!